377.
இராகம்: செஞ்சுருட்டி ஆதி
தாளம் (501)
பல்லவி
வாருமையா என்னுள்ளத்திலே,
வாருமையா என்னுள்ளத்திலே.
சரணங்கள்
1. நாசமுண்
டாக்கும் பாசம் யாவற்றையும் நீக்கிட - வாரு
2. சாலொமொன்
ஆலயத்தில் மேகம்போல் தோன்றினவா - வாரு
3. சோதனை
காலமதில் நாதா உம்மைப் பற்ற யான் - வாரு
4. பெந்தேகொஸ்
தேமுருகில் வந்த தேற்றரவாளா! - வாரு
5. அற்பராம்
எங்களையே தற்பரா சுத்திசெய்ய - வாரு
- C.S.
No comments:
Post a Comment