16 December 2025

வா எங்கள் சுவாமி வா இந்த நேரத்திலே-1

வா எங்கள் சுவாமி வா இந்த நேரத்திலே-1

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    வா எங்கள் ஸ்வாமி வா இந்த நேரத்திலே

                        உம் பாதம் சேவிக்க இவ்வேளை கர்த்தரே அடிபணிந்தோம் - 2

 

1.         வா எங்கள் தேவனே வந்தெம்மைக் தேற்றிடுமே

            தேடியே உம் பாதம் அண்டினோம் தெய்வமே அருள் தாரும்

 

2.         வா எங்கள் கர்த்தரே வந்தெம்மைக் காருமையா

            கருணையின் வடிவான கடவுளே காத்தெனக் கருள் தாரும்

 

3.         வா எங்கள் நாதனே நாடி வந்தோமே

            நித்திய ஜீவ ராஜனே நமோ நமோ நாதா

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...