கண்ணீரெல்லாம் மதுரமாக மாற்றிடும்
நல் தெய்வமே,
துன்பங்களெல்லாம் இன்பமாக மாற்றி
விட்டீரையா - 2
பாடி துதித்திடுவேன்,
போற்றி மகிழ்ந்திடுவேன்,
மார்பில்
சாய்ந்திடுவேன்,
இயேசுவை உயர்த்திடுவேன்
- 2
எல்ஷடாய்,
எல்ஷடாய் சர்வ வல்லவரே,
எல்ரோயி, எல்ரோயி என்னை காண்பவரே - 2
1. வறண்ட நிலங்களை நீரூற்றாக
மாற்றிட வந்தீரையா
தண்ணீரையெல்லாம்
திராட்சை ரசமாக
மாற்றி தந்தீர் ஐயா - 2 - பாடி
2. மரண படுக்கையில் இருக்கும் மனிதரை
உயிர் பெற செய்திடுமே,
உம் சித்தம் செய்திட
உமக்காய் வாழ்ந்திட
கிருபை தந்திடுமே - 2 - பாடி
- Jary Immanuel
No comments:
Post a Comment