23 December 2025

வாருங்கள் வாருங்கள் வாருங்கள்

வாருங்கள் வாருங்கள் வாருங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வாருங்கள் வாருங்கள் வாருங்கள்

            தேவனை ஆராதிப்போம்

            வானமும் பூமியை படைத்த

            இயேசுவை ஆராதிப்போம்

 

                        ஆராதிப்போம் நாம் ஆராதிப்போம்

                        வானமும் பூமியும் படைத்த

                        இயேசுவை ஆராதிப்போம்

 

1.         வாக்குகள் மாறா வல்லவர்

            இயேசுவை ஆராதிப்போம்

            வல்லமை மிக்கவர் நன்மைகள் செய்தார்

            ஆராதிப்போம் - ஆராதிப்போம்

 

2.         நேசத்தை நெஞ்சில்

            மூட்டி விட்டாரே ஆராதிப்போம்

            நெருங்கிச் சென்று நேசர்

            இயேசுவை ஆராதிப்போம் - ஆராதிப்போம்

 

3.         பாவங்கள் எல்லாம்

            மன்னித்தாரய்யா ஆராதிப்போம்

            பகையை சிலுவையில்

            கொன்றாரய்யா ஆராதிப்போம் - ஆராதிப்போம்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...