16 December 2025

வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர்

வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர்

                   வாக்கை நிறைவேற்றிடுவார் இந்த நாளிலே

 

1.         வாலாக்காமல் உன்னை தலையாக்குவார்

            கீழாக்காமல் உன்னை மேலாக்குவார் 2

           

2.         வாதை உன்னை அணுகாது

            பொல்லாப்பு உனக்கு நேரிடாது (2)

 

3.         நிச்சயமாய் முடிவு உண்டு

            உன் நம்பிக்கை வீண் போகாது (2)

 

4.         நமக்கு விரோதமாய் எழும்புகிற

            ஆயுதங்கள் வாய்க்காதே (2)

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...