26 December 2025

வாரும் தூய ஆவியே உம்

வாரும் தூய ஆவியே உம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வாரும் தூய ஆவியே

                        உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறேன்

                        உம் வல்லமையால் என்னை நிறைத்து - நீர்

                        ஆளுகை செய்யும் - 2

 

1.         ஜீவ தண்ணீர் நீரே தாகம் தீர்க்கும் ஊற்றே

            ஆலோசனை கர்த்தரே ஆளுகை செய்யும் - 2 - வாரும்

 

2.         அக்கினியும் நீரே பெருங்காற்றும் நீரே

            பெருமழை போலவே ஆவியை ஊற்றும் - 2 - வாரும்

 

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

                        நல்லவரே நல்லவரே அல்லேலூயா அல்லேலூயா

 

 

- Gersson Edinbaro

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...