12 December 2025

கேட்பாயோ இன்ப செய்தி நண்பா

கேட்பாயோ இன்ப செய்தி நண்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                   கேட்பாயோ இன்ப செய்தி நண்பா

                        இரட்சிக்க இயேசு புவிதனில் வந்தார் - 2

                        புவிதனில் வந்தார் தவிப்பதும் ஏன் நீ - (2)

                        நித்திய பாதை காண வாராய்

                        நித்திய பிதா புவிதனில் வந்தார் - 2

 

1.         குருடர்கள் காண செவிடர்கள் கேட்க

            ஊமையர் வாய் திறந்து பேச - 2

            இரட்சிக்க இயேசு புவிதனில் வந்தார் - (2) - கேட்பாயோ

 

2.         அற்புத நன்மைகள் செய்பவர் இயேசு

            அன்பரை போல நீயும் மாற - 2

            அழைக்க இயேசு புவிதனில் வந்தார் - (2) - கேட்பாயோ

 

3.         சொர்க்க பிதாவின் சொந்த குமாரன்

            சாபமாய் ஆதாம் செய்த பாவம் - 2

            மாற்றிட இயேசு புவிதனில் வந்தார் - (2) - கேட்பாயோ

 

 

- Original Song By: Sun Lo Mere Bhaiyon: D. Augustine Jebakumar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...