கர்த்தர் எழுந்தருளி
சீயோனுக்கு
இரங்கி
தயை செய்யும்
காலம் வந்தது
குறித்த
நேரமும் வந்தது - 2
முந்தின சீரைப் பார்க்கிலும்
நற்சீர் உண்டாகுமே
முந்தின நிலைமையைப் பார்க்கிலும்
பிந்தின நிலைமையோ மேன்மையே - கர்த்தர்
1. முந்தின
ஆலய மகிமையைப் பார்க்கிலும்
பிந்தின
ஆலய மகிமை பெரிதானதே - 2
முந்தின
ரசத்தைப் பார்க்கிலும்
பிந்தின
ரசமோ மதுரமே - கர்த்தர்
2. கர்த்தரே
நமது பட்சமாய் இருந்து
தமது ஆவியால்
நம்மை புதிதாக்குவார் - 2
புதிய
வழியைக் காட்டுவார்
புதிய
கதவும் திறக்குமே - கர்த்தர்
சீர்படுத்துவார்,
நம்மை பண்படுத்துவார்,
ஸ்தாபித்து
என்றும் நிலைநிறுத்துவார் - முந்தின
- Sis. Sheeba
Jeyaseelan
No comments:
Post a Comment