13 December 2025

சின்ன சின்ன பாலா

சின்ன சின்ன பாலா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          சின்ன சின்ன பாலா

            கன்னிமரி மைந்தா

            கண்ணுறங்கு சின்ன பாலா - 2

 

                        சின்ன பூவே உந்தன் வாசம்

                        சிறு புன்னகையை வீசும் - 2

                        ஆரி..... ராரோ.... - (2) - சின்ன

 

1.         வானில் புது வானில்

            அந்த விண்மீன் தோரணம்

            கந்தையாய் புது விந்தையாய்

            இன்று பாலன் உதித்தாரே - ஹேஹே - 2

 

                        மாடடை மாணிக்க தொட்டில்

                        புல்லணை பஞ்சனை தானோ - 2

                        மண்ணில் சமாதானம்

                        என்றும் நிலைத்திட - 2 - சின்ன

 

2.         ஏழ்மையாய் மிக தாழ்மையாய்

            நம் பாலன் ஜெனித்தாரே

            விண்ணிலே புது பாடல்

            அதை என்றும் பாடுவோம் - ஹேஹே - 2

 

                        பாவம் போக்க வந்தவரே

                        பாரினில் இடம் இல்லையோ - 2

                        என்னில் இடம் உண்டு

                        இன்றே வாரிரோ - 2 - சின்ன

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...