நீங்க
செய்த நன்மையை மறக்க முடியுமா
நன்றி
சொல்லி பாடாம இருக்க முடியுமா - 2
என்னை
மறவாமல் நினைப்பவரே நன்றி
உமக்கு
மனதார சொல்லுவேன் நன்றி - 2
1. ஆபத்தோடு நான் தவித்து நிற்கையிலே
யார் உதவுவாரோ என்று எதிர் பார்க்கையிலே
- 2
உம் கரம்
என்னை தேடி வந்ததையா - (2)
என் கஷ்டமெல்லாம் காணாமல் போனதையா - (2)
- என்னை மறவாமல்
2. ஒன்றுமே
இல்லாமல் இருக்கையிலே
இந்த நிலை
மாறாதோ என்று நான் நினைக்கையிலே
- 2
உன் கிருபை
என்னை தேடி வந்ததையா - (2)
என் குறைவெல்லாம் நிறைவாக ஆனதையா - (2)
- என்னை மறவாமல்
3. நீர் இல்லாத
வாழ்வை நான் நினைக்கையிலேயே
நான் ஒன்றுமே
இல்லை இந்த உலகினிலே - 2
என்னையும்
தேடி நீர் வந்ததாலே - (2)
இதுவரை
வாழ்கிறேன் உலகில் உன் கிருபையாலே - (2) - என்னை மறவாமல்
- G. JESHURAN
JEEVA
No comments:
Post a Comment