சகலத்தையும் செய்ய வல்லவராய்
எனக்காக
யாவும் செய்பவராய் - 2
நல்லவராய்,
வல்லவராய்
சேனைகளின்
தெய்வமாய் இருக்கின்றாரே - 2 - சகலத்தையும்
1. அவர் கிருபைகளை
நித்தமும் பாடிடுவேன்
அவர் வார்த்தைகளை
என்றும் நம்பிடுவேன் - 2
அவர் துணையாலே
சேனைக்குள் பாய்ந்திடுவேன்
அவர் கரத்தை
பிடித்து மதிலையும் தாண்டிடுவேன் - 2 - சகலத்தையும்
2. அவர் சொன்னால்
போதும் கட்டளை இட நிற்கும்
அவர் பெயரை
கேட்டால் சத்துரு நடு நடுங்கும் - 2
என் வாழ்க்கையின்
நங்கூரமானவரை
என் வாழ்நாளெல்லாம்
உயர்த்தி ஆராதிப்பேன் - 2
- Mary Regan
No comments:
Post a Comment