30 December 2025

நன்றி சொல்ல வார்த்தையே இல்லை

நன்றி சொல்ல வார்த்தையே இல்லை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          நன்றி சொல்ல வார்த்தையே இல்லை

            என் இயேசையா

            விவரிக்க நாவே இல்லை - 2

            நீங்க செய்த நன்மை ஆயிரமன்றோ

            நீங்க நடத்தின பாதைகள் அதிசயமன்றோ - 2

 

                        நன்றி இயேசு ராஜா

                        நன்றி நன்றி இயேசு ராஜா - 2

 

1.         மறக்கப்பட்டேனே வெட்கப்பட்டேனே

            கிருபை தாங்கினதே

            அற்பமாக என்னப்பட்டேனே

            கிருபை உயர்த்தினதே

 

                        உங்க கிருபை என்னை தாங்கியதே

                        உங்க கிருபை என்னை உயர்த்தினதே - 2

 

                        நன்றி இயேசு ராஜா

                        கிருபைக்காய் நன்றி இயேசு ராஜா - 2

 

2.         சோர்ந்து போனேன் திக்கற்று நின்றேன்

            வார்த்தை தேற்றினதே

            வழி அறியாமல் திகைத்து நின்றேன்

            வார்த்தை வழிகாட்டியது

 

                        உங்க வார்த்தை தேற்றினதே

                        உங்க வார்த்தை வழி வழிகாட்டினதே - 2

 

                        நன்றி இயேசு ராஜா

                        வார்த்தைக்காய் நன்றி இயேசு ராஜா - 2

 

 

- Pr. R. VETHA NOVIN

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...