26 December 2025

ஆயிரம் தலைமுறைக்கு இரக்கம் செய்பவரே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆயிரம் தலைமுறைக்கு இரக்கம் செய்பவரே - (2)

            ஆனந்த பலிகள் செலுத்தியே உந்தன்

            பாதம் பணிகின்றோம் - (2)

 

            உங்க தயவு பெரியது

            உங்க அன்பு பெரியது

            உங்க இரக்கம் பெரியது

            உங்க உண்மை பெரியது

 

                        அல்லேலூயா துதிக்கின்றோம்

                        அல்லேலூயா மகிழ்கின்றோம் - 2

 

1.         இதுவரை செய்திட்ட நன்மைகட்காய்

            இருதயம் மகிழ்ந்து துதிக்கின்றோம் - 2

            கர்த்தர் சேவை செய்திடவே

            தலைமுறைகள் இணைந்து பணிகின்றோம் - 2 - உங்க தயவு

 

2.         ஊழியம் பாதையில் நடத்தினீரே

            ஓயாமல் பணி செய்ய அழைத்தவரே - 2

            சுகமும் பெலனும் தந்தவரே

            தலைமுறைகள் இணைந்து பணிகின்றோம் - 2 - உங்க தயவு

 

 

- Rev. Dr. M. Vincent Samuel

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...