மலரே மலரே தேன் கொண்டுவா
மகிபன்
மகிழ்ந்து கண் தூங்க வா
நிலவே
நிலவே விரைந்தோடி வா - 2
நிமலன் மகிழ்ந்து கண் தூங்க வா
ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ ஆரிரோ
1. இதமான கீதம்
சுகமான ராகம்
தூதர்கள்
பாடிடவே - 2
மேகங்கள்
நடுவினிலே மிதந்து வரும் ரகங்களே
தென்றலே
சேர்த்திங்குவா - 2 - மலரே மலரே
2. அசைந்தாடும்
மயிலே கவி பாடும் குயிலே
இசையோடு
தாலாட்டுங்கள் - 2
அலையலையாய்
கூடிடுங்கள்
ஆர்ப்பரித்து
மானிடரே ஆனந்தம் பாடிடுங்கள் - 2
- Mr. J. Jacob Gnanadoss
No comments:
Post a Comment