வா
இயேசுவண்டை
செய்ததைக் கேள் செய்ய வல்லோர்
வா நம்பி நீ வா
வந்திடில் தந்தை தம் சொந்தமாவாய் - 2
1. அப்பங்கள்
ஐந்தே தான் மீனும் இரண்டே தான்
எப்படி
போஷித்தாரே
அண்ணலார் எடுத்து அண்ணாந்து பார்த்து
ஆசீர்வதித்தாரே
அவர் ஆசீர்வதித்தாரே
- (4) - வா இயேசுவண்டை
2. பன்னிரு சீஷர் தம் மன்னவர் சொற்படி
பந்தி
இருத்தினாரே
ஐம்பது
ஐம்பதாய் உட்கார வைத்து
ஆசீர்வதித்தாரே
அவர் ஆசீர்வதித்தாரே
- (4) - வா இயேசுவண்டை
- Mr. J Bose Chandran
No comments:
Post a Comment