02 December 2025

யேகோவாயீரே நீர் என் தேவனாம்

யேகோவாயீரே நீர் என் தேவனாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          யேகோவாயீரே நீர் என் தேவனாம் - (2)

          இனி என் உள்ளில் கலக்கமில்லை - (2)

           

                        ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை - (2)

                        இனி என் உள்ளில் கலக்கமில்லை

                        நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் - 2

 

2.         யெகோவா ரப்பா நீர் என் தேவனாம் - (2)

            நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் - (2)

 

                        ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை - (2)

                        நீர் என் நோய்கள் சுமந்துக்கொண்டீர்

                        நீர் எந்தன் மருத்துவரே

 

3.         யெகோவா ரூவா நீர் என் தேவனாம் - (2)

            என் தேவைகள் நீர் அறிவீர்

 

                        ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை - (2)

                        என் தேவைகள் நீர் அறிவீர்

                        நீர் எந்தன் நல் மேய்ப்பரே - 2

 

 

- Pr. John Jebaraj

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...