பெத்லகேம் நகரில் மாடடை குடிலில்
பெத்லகேம் நகரில் மாடடை குடிலில்
நமக்காய்
மீட்பர் பிறந்துள்ளார் - 2
பாவம்
போக்கிடவே நம்மை மீட்டிடவே
மீட்பர்
மனிதர் ஆனார் - 2
Happy happy Christmas
Merry
merry Christmas
Happy
happy happy Christmas - 2
1. மாபெரும்
நற்செய்தி தந்திட்ட நாளிலே
இனிய இதயங்கள்
பண் பாடுவோம் - 2
புத்தொளி
வீசட்டும் புன்னகை பூக்கட்டும்
பாலனின்
ஆசீர் நம்மோடு - 2 - Happy
2. மாமரி மடியிலே
தவழ்ந்திட்ட நாளிலே
இனிய இதயங்கள்
மகிழ்ந்திடுவோம் - 2
இடையர்கள்
கண்டிட்ட ஞானிகள் வணங்கிட்ட
பாலனின்
ஆசீர் நம்மோடு - 2 - Happy
- Francis Dasnic
Comments
Post a Comment