இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவராம்
மேசியா - 2
Happy
Christmas to You
Happy
Christmas
Merry
Christmas to You
Merry
Christmas
1. புதியதோர்
பாடல் பாடுங்கள்
மக்களே
இறைவனை போற்றுங்கள் - 2
அவரை பாடுங்கள்
அவரை வாழ்த்துங்கள்
அவர் தரும்
மீட்பை அறிவியுங்கள் - 2
மேசியா
வாரும் மேசியா வாரும்
மேசியா
வாரும் மேசியா வாரும் -இன்று நமக்காக
2. வானமும்
பூமியும் மகிழட்டும்
கடல்களும்
ஆரவாரம் செய்யட்டும் - 2
வயல்வெளி
மலர்களும் காட்டு மரங்களும்
இறைவன்
முன்னிலையில் மகிழ்ச்சியுரும் - 2
மேசியா
வாரும் மேசியா வாரும்
மேசியா
வாரும் மேசியா வாரும் - இன்று நமக்காக
Comments
Post a Comment