03 December 2025

வசதியைத் தேடி ஓடாதே

வசதியைத் தேடி ஓடாதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வசதியைத் தேடி ஓடாதே - அது

                        தொடுவானம் - 2

                        வசதிகள் நிறைவு தருவதில்லை

                        வானத்தை எவரும் தொடுவதில்லை - 2 - வசதியைத்

1.         வசதி வந்தால் பயன்படுத்து

            சுவிசேஷம் சொல்வதற்கு - 2

            ஆளுகை செய்ய No No No

            அடிமைப் படுத்த No No No - 2 - வசதியைத்

2.         அழகெல்லாம் அற்றுப் போகும்

            எழில் ஏமாற்றும் - 2

            கவர்ச்சி எல்லாம் கானல் நீர்

            கடந்து போகும் சீக்கிரத்தில் - 2 - வசதியைத்

3.         வெட்டுக்கிளி காட்டு தேன்

            உண்டு வந்தார் யோவான் - 2

            உலகத்தை கலக்கிய மனிதர் அவர்

            உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல் - 2 - வசதியைத்

4.         பண மயக்கம் எல்லாவித

            தீமைகளின் தொடக்கம் - 2

            சிற்றின்பம் எச்சரிக்கை - உன்னை

            நடைபிணமாக்கிவிடும் - 2 - வசதியைத்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...