தேடித் தேடித் தேடி வந்தார்

தேடித் தேடித் தேடி வந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          தேடித் தேடித் தேடி வந்தார்

            மாந்தரைத் தேடி வந்தார்

            ஓடி ஓடி ஓடி வந்தார்

            அன்பின் தேவன் ஓடி வந்தார் - 2

 

                        அதுதான் கிறிஸ்மஸ்

                        அதுவே கிறிஸ்மஸ்

                        ஹேப்பி கிறிஸ்மஸ்

                        மேரி கிறிஸ்மஸ்

 

1.         சாரோனின் ரோஜாவும் இவர்தானே

            பள்ளத்தாக்கின் லீலியும் இவர்தானே - 2

            அழகில் சிறந்தவரும் இவர்தானே

            அன்பினால் அணைப்பவரும் இவர்தானே - அதுதான்

 

2.         நேசத்தின் உச்சிதமும் நீர்தானே

            பாசத்தின் உறைவிடமும் நீர்தானே - 2

            மன்னிப்பின் மகுடமும் நீர்தானே

            மானிடரை மீட்பவரும் நீர்தானே - அதுதான்

 

3.         பிரகாசிக்கும் விடிவெள்ளி அவர்தானே

            வாசம் வீசும் நறுமணம் அவர்தானே - 2

            வெண்மையும் சிவப்பும் அவர்தானே

            எனக்குள்ளே வசிப்பவரும் அவர்தானே - தேடித்

 

 

- Mrs. M.A. Joy Grace

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே