யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
யேகோவா
தேவனுக்கு ஆயிரம்
நாமங்கள்
எதை
சொல்லி பாடிடுவேன்
- என்
கர்த்தாதி
கர்த்தர் செய்த
நன்மைகள் ஆயிரம்
கரம்
தட்டி பாடிடுவேன்
- 2
பல்லவி
யேகோவா
ஷாலோம் யேகோவா
ஷம்மா
யேகோவா
ரூவா யேகோவா
ரவ்ப்பா - 2 - யேகோவா
1. எல்ரோயீருக்கு
அல்லேலூயா
என்னை
நீரே கண்டீரையா
ஏக்கம்
எல்லாம் தீர்த்தீரையா
நான்
தாகத்தோடு வந்த
போது
ஜீவ
தண்ணீர் எனக்கு
தந்து
தாகமெல்லாம்
தீர்த்தீரையா
- 2 - யேகோவா ஷாலோம்
2. எல்ஷடாயும்
நீங்க தாங்க
சர்வ
வல்ல தேவனாக
என்னை
என்றும் நடத்துனீங்க
எபிநேசரும்
நீங்க தாங்க
உதவி
செய்யும் தேவனாக
என்னை
என்றும் தாங்குவீங்க
- 2 - யேகோவா ஷாலோம்
3. எல்லோகிமும்
நீங்க தாங்க
என்றும்
உள்ள தேவனாக
எந்த
நாளும் பாடுவேங்க
இம்மானுவேல்
நீங்க தாங்க
மண்ணில்
வந்த தேவன் நீங்க
இன்றும்
என்றும் பாடுவேங்க
- 2 - யேகோவா ஷாலோம்
YouTube Link
Comments
Post a Comment