யேகோவா தேவனுக்கு நமஸ்காரம்
யேகோவா
தேவனுக்கு நமஸ்காரம்
சேனைகளின்
கர்த்தருக்கு
நமஸ்காரம்
- 2
அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா - 2
அல்லேலூயா
அல்லேலூயா - 4
1. யேகோவா
ஏலோகிம் சிருஷ்டிப்பின்
தேவன்
யேகோவா
ஒசேனு புதிதாக செய்திடுவார்
- 2 - அல்லேலூயா
2. யெகோவா
யீரே எனக்காக
கருதிடுவார்
யெகோவா
ராஃப்பா சுகத்தை
தந்திடுவார் -
2 - அல்லேலூயா
3. யேகோவா
மெக்காதீஸ்
பரிசுத்த மாக்கிடும்
யேகோவா
சிட்கேனு
நீதியின் அபிஸ்தானம்
- 2 - அல்லேலூயா
4. யெகோவா
அடோனாய் என்னுடைய
பலமானவர்
யெகோவா
ஷம்மா என்
கூடவே இருக்கிறார்
- 2 - அல்லேலூயா
5. யேகோவா
ஷம்மா என்னோடு
இருக்கின்றீர்
யேகோவா
ஷாலோம் சமாதானம்
தருகின்றீர் - 2 - அல்லேலூயா
6. யேகோவா
எல்ரோயீ என்னை
காண்பவரே
யேகோவா
ஆருடா பரிசுத்த
ஆத்மாவே - 2 - அல்லேலூயா
Comments
Post a Comment