02 December 2025

யேகோவா தேவன் சிருஷ்டி கர்த்தர் அவர்

யேகோவா தேவன் சிருஷ்டி கர்த்தர் அவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          யேகோவா தேவன் சிருஷ்டி கர்த்தர் அவர்

            யேகோவா தேவன் சர்வ வல்லவரே

            கிலேயாத் தைலமாம் கன்மலையானவர்

            என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் - (2)

 

                        ஆ... அல்லேலூயா ஆ... அல்லேலூயா

                        ஆ... அல்லேலூயா ஆ... அல்லேலூயா

                        யேகோவா தேவன் வல்லமையுள்ளவர்

                        என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம்

 

 

2.         ஆபிரகாம் தேவன் என்றென்றும் உள்ளவர்

            யேகோவா ஷாலோம் சமாதான தேவன்

            இஸ்ரவேல் தேவனாம் நித்தியமானவர்

            என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் - (2) - ஆ... அல்லேலூயா

 

3.         போதுமானவரே யெகோவாயீரே

            இரட்சண்ய தேவனாம் மேசியா தேவனே

            இரட்சகர் வந்திட்டார் சாட்சி கொடுத்திட்டார்

            என்னை முற்றும் சுகமாக்கும் தேவனாம் - (2) - ஆ... அல்லேலூயா

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...