யெகோவாயீரே என் கர்த்தரே
யெகோவாயீரே
என் கர்த்தரே
- உம்
கிருபை
எனக்குப் போதுமே
தேவையெல்லம்
தந்திடுவாரே
தம் மகிமை
ஐசுவரியப்படியே
தம்முடைய
தூதருக்குக்
கட்டளையிட்டு
யெகோவாயீரே
காத்துக் கொள்வார்
Comments
Post a Comment