வந்தேன் கல்வாரி சிலுவையினருகே

வந்தேன் கல்வாரி சிலுவையினருகே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

406. இராகம்: உசேனி                           ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          வந்தேன் கல்வாரி சிலுவையினருகே-எனைத்

          தந்தேன் எனக்காய்ப் பிணை நின்றவனே.

 

                             சரணங்கள்

 

1.         உந்தன் திருமகிமை திறமதையும்-விட்டு

            ஓடி உலகில் வந்த விதமதையும்

            எந்தன் பாவப் பாரத்தை மனசுடனே-சாமி

            ஏற்றுக்கொண்டென்னை மீட்ட விதமதையும்-கண்டு - வந்

 

2.         ஐயோ! பாவத்தின் பலன் பயங்கரமே-அது

            ஆகாதென்றதனை விட்டடுத்து வந்தேன்

            மெய்யாய் அடியனுக்காய்ப் பிழைப்பேன்-உந்தன்

            மீதாசை வைத்து தினம் சுகித்திருப்பேன்-சாமி - வந்

 

 

- ஜோசப் ஜோயல்சிங்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே