வரங்களைப் பெறுகின்ற நேரம்
வரங்களைப்
பெறுகின்ற நேரம்
உந்தன்
வல்லமையை நாடுகின்ற நேரம்
தினம் அதிகாலை இன்பமணி வேளை
தினம் தினம் எனக்கிது ஜெபவேளை
1. தேவனே நீர் என்னுடைய தேவன்
அதிகாலம் உம்மைத்
தேடுவேன்
வறண்டதும் விடாய்த்ததும் நிலம் போல
என் ஆத்துமா உம்மிலே தாகம் கொள்ளுதே
2. எலிசாவைப் போல் இரு மடங்காக
வரங்களை வேண்டி நிற்கின்றேன்
வருவீரே என்
இயேசுவே
தருவீரே இந்நேரமே
வல்லமை தாரும் இயேசுவே
3. துணையாளரே திருமுகம் காண
தினம் தினம் வேண்டி நிற்கின்றேன்
மோசேயுடன் பேச
வந்த
பாசமுள்ள எங்கள் தேவா
என்னோட பேச
வாருமே
Comments
Post a Comment