உம் தீர்மானத்தின்படி என்னை அழைத்தீரே
உம் தீர்மானத்தின்படி
என்னை அழைத்தீரே
உம்மில்
அன்பு கூறுவேன்
சகலமும்
நன்மைக்கேதுவாய்
நடக்கும் என்று
அறிந்தேனே
சகலமும்
நன்மைக்கேதுவாய்
என் வாழ்வில்
நடக்கத்தக்க செய்தீரே
1) அழைத்தது
நீர் தானே நீரின்றி
நான் இல்லை
எனக்கு
துணையாக நின்றவரே
- 2
கழுகைப்
போல சுமந்தீரே
ஒவ்வொரு நாளும்
சிறகடித்து
எழும்ப செய்தீர்
உம்
செட்டைகளின் கீழ்
என்னை மூடிக்கொண்டு
பாதுகாத்து
நடத்துகிறீர்
- உம்
2) துவக்கத்தின்
சறுக்கல்கள் முன்னேற்றத்தை
தடுத்தாலும்
முன்னேறி
செல்ல வல்ல கரம்
வந்ததே - 2
தாங்கி
என்னை பிடித்தீரே
அந்நாளிலே
இந்நாள்
வரை தொடர்ந்தே
உம்
வலது கரம் என்னோடு
எப்போதுமே
உட்சத்தை
அடைந்திடுவேன்
- Simon Fernandez
Comments
Post a Comment