யூதருக்கு ராஜாவாக பிறந்த என் இயேசு
யூதருக்கு ராஜாவாக பிறந்த என் இயேசு
எங்கள்
இருதயத்தின் ராஜாவாக ஆளுகை செய்வார்
நாசரேத்
ஊரில் வாசம் செய்த என் இயேசு
இன்று
எங்கள் உள்ளத்திலும் வாசம் செய்திடுவாரே
மிகுந்த
ஆனந்த சந்தோஷம்
எல்லையில்லா
பேரின்பம் - 2
1. யூதேயா
தேசத்திலுள்ள சிறிய பெத்லகேமே
இஸ்ரேலை ஆளும் பிரபு உன்னில் புறப்படுவாரே
- 2
தீர்க்கதரிசனம்
நிறைவேறும்
கர்த்தர்
சொன்ன நிறைவேறும் - 2 - மிகுந்த
2. இதோ கன்னிகை
கர்ப்பவதி ஆகிடுவாளே
இயேசு
என்ற குமாரனை பெற்றுக் கொள்வாளே - 2
இம்மானுவேல்
அவர் பெயரே
எந்நாளும்
கூட இருப்பவரே - 2 - மிகுந்த
- Dr. Jacinth David
Comments
Post a Comment