வரவேணுமே வல்ல ஆவியே நீர்

வரவேணுமே வல்ல ஆவியே நீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

420. இராகம்: ஹம்சத்வனி                                                                         தாளம்: ஆதி.

 

                             பல்லவி

 

                   வரவேணுமே - வல்ல ஆவியே நீர்

                   வரவேணுமே - திருச்சபை மீதில் - வரவேணும்

 

                             சரணங்கள்

 

1.         அன்றொரு மேடையில் ஆதிச் சீடர்மீது

            வந்தருள் செய்தாப் போல் இந்தநே ரமுமே - வரவேணும்

 

2.         உயிரேது மில்லா துழலுதே மந்தை

            உன்னருள் தாராயோ மன்னவா தித்ரியேகா - வரவேணும்

 

3.         வலையரைக் கூட்டி வல்ல சீடராக்கி

            தொலையி லனுப்பத் துணைபு ரிந்தவா - வரவேணும்

 

4.         துன்பமே சகிக்க துரிச்சை எரிக்க

            இன்பமேலும் செய்தி எங்குமே யுரைக்க - வரவேணும்

 

5.         வறண்டு ழன்ற மண்ணில் வல்ல ஆவிமாரி

            இறங்கிட வேணும் ஏகோவா என்தேவா - வரவேணும்

 

6.         வேதமொழி கூற வேண்டுமே நின்னாவி

            பேதைகள் நடுவில் பெய்திடா தோமாரி - வரவேணும்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே