ரொம்ப ரொம்ப நல்லவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு
வார்த்தை
என்றும் மாறாதவரு
உன்னையும்
என்னையும் நேசிப்பாரு
நான்
இயேசுவை ஆராதிக்கிறேன் - 4
1. அழகை
அவர் பார்க்க மாட்டார்
என்
உள்ளத்தை அவர் பார்ப்பார்
ஏழையா
பணக்காரனா அவர் கேட்க மாட்டார்
கீழ்சாதியாமேல்சாதியா என்று கேட்க மாட்டார்
உள்ளத்தையே அவர் கேட்பார்
2. நான்
அவரை மறந்து போனாலும்
அவர்
என்னை மறக்கவே மாட்டார்
நடந்தாலும்
படுத்தாலும்
என்னை
சூழ்ந்து கொள்வார்
இரவெல்லாம்
பகலெல்லாம்
என்னோடு
பேசுவார்
கண்மணி
போல காப்பார்
Comments
Post a Comment