வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே
1. வருக வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே -
(2)
தருக
தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே - இன்றே
தருக
தருக தேவ வல்லமை எங்கள் உள்ளத்திலே
புதிய
புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே - தினமும்
புதிய
புதிய ஆத்துமாக்கள் எங்கள் சபைகளிலே
வீடு
தோறும் ஜெபிக்கும் மக்கள் எங்கள் தெருக்களிலே - (2)
பாத்திரர்
தோன்றட்டும் அற்புதம் நடக்கட்டும்
பிசாசுகள்
ஓடட்டும் கர்த்தரின் புஸ்தகம் நிரம்பட்டும் - வருக வருக
வருக
வருக ஆவியானவர் எங்கள் நடுவினிலே - (2)
2. வருக
வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே - (2)
தருக
தருக தேவ தரிசனம் அனைவர் உள்ளத்திலே - இன்றே
தருக
தருக தேவ தரிசனம் அனைவர் உள்ளத்திலே
ஒருவர்
ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே - தினமும்
ஒருவர்
ஒருவர் மூலமாக பலரும் சபைகளிலே
புதிய
புதிய கிளைகள் விட்டு சபைகள் பெருகட்டுமே - (2)
அற்புதம்
காணட்டும் அதிசயம் தோன்றட்டும்
இயேசுவே
மகிழட்டும் அற்புதம் அதிசயம் இயேசுவே - வருக வருக
வருக
வருக ஆவியானவர் எங்கள் சபைகளிலே - (2)
3. வருக
வருக ஆவியானவர் எங்கள் தேசத்திலே - (2)
தருக
தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே - இன்றே
தருக
தருக ஆராதனைகள் அனைத்து இடங்களிலே
பட்டணங்கள்
கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே - தினமும்
பட்டணங்கள்
கிராமமெல்லாம் ஸ்தோத்திர கீதங்களே
இந்தியாவின்
ஜனங்களெல்லாம் நித்திய ராஜ்யத்திலே - (2)
அற்புதம்
காணட்டும் அதிசயம் தோன்றட்டும்
இயேசுவே
மகிழட்டும் அற்புதம் அதிசயம் இயேசுவே
ஆமென்
ஆமென் ஆமென் ஆமென் - (2)
ஆமென்...
- Dr. N. Emil Jebasingh
Comments
Post a Comment