நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்

நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                        லல்லா... ல.. லலல்லா... - (3)

                        லாலா லலல்லா...

 

          நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்

            நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்

            அவரது நாமம் அதிசயம்

            ஆலோசனை கர்த்தரே - 2

 

                        பயமில்லையே திகிலில்லையே

                        இம்மானுவேல் இருப்பதனால்

 

1)         என்னை தேடி வந்தாரே

            என்மேல் அன்பு கூர்ந்தாரே

            எனக்குள் வாசம் செய்வதால்

            என் வாழ்க்கை மாரி போனதே - 2

 

                        சந்தோஷம் சமாதானம்

                        எனக்குள்ளும் உனக்குள்ளும்

                        எப்போதும் தந்தாரே

                        பாவங்கள் சாபங்கள்

                        என்னை விட்டு உன்னை விட்டு

                        நீங்கி போனதே - 2 - பயமில்லையே

 

2)         நடனமாடி பாடுவோம்

            நாதன் இயேசுவை போற்றுவோம்

            நன்மைகள் ஆயிரம் செய்தவர்

            நன்றியோடு துதிப்போம் - 2

 

                        சிலுவையில் மரித்தாரே

                        உனக்காக எனக்காக

                        உயிரோடெழுந்தாரே

                        அவரை நம்பினால்

                        இம்மையில் மறுமையில்

                        நித்திய ஜீவனே - 2 - பயமில்லையே

 

 

- Bezalel Reegan .S

 

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே