வந்தவ ராரையா யிங்கே
26. செஞ்சுருட்டி ஆதி தாளம்
பல்லவி
வந்தவ ராரையா யிங்கே
வந்தவர்
ஆரையா
அனுபல்லவி
சுந்தரப்
பரன் சொரூபமாய் - பரி
சுத்தமோடு
பெத்தலையிலுற்ற குடிலுக் குள்ளே - வந்
சரணங்கள்
1. தேவனும் மனிதனுமாய்
- தஞ்
சிந்தையில் மகிழ்ந்து மாட்டு
விந்தைத் தொழுவத்தினிலே - வந்
2. தூதர்க ளதிபதியே - தீர்க்கர்
சொன்னபடி யுன்னதமாய்
முன்னணையிலே படுக்க - வந்
3. வானவரடி தொழவே வெல்லை
மந்தையாவின்
பந்தி யூடு
கந்தைத் துணியைப்
போர்த்து. - வந்
4. மாதனை மரியிடமே சுய
வல்லமை சற்றில்லவர்
போற்
புல்லினிற்
கிடத்தி வைக்க. - வந்
5. ஆயர்கள் கூடி வரவொரு
அன்னை மரி தன்னிடத்திற்
சின்னவடி வெடுத்து. - வந்
6. இயேசுக் கிறிஸ்தெனவே - யுலக
இரட்சகர் நந்தட்
சகரென்
றுச்சித நாமத்தைக்
கொண்டு - வந்
7. அற்புத வதிசயமோ
பர
னாட்டுக் குட்டிப் போலிருக்குது
மாட்டுக் கொட்டிலுக்
குள்ளே. - வந்
4. பராபனொரு மகனோ
- கெட்ட
பாவிகளை ஆவலுடன் பூவிலெங்கும்
தேடிக்கொண்டு - வந்தவர்
4. பரனுக்கும் மனிதனுக்கும்
- பிணைப்
பட்டு நடுப்பட்டு
வினைப்பட்டுப் பரிதபிக்க - வந்தவர்
Comments
Post a Comment