யெசுவா துதி உமக்கே
யெசுவா
துதி உமக்கே
1. இருதயம்
நொறுங்குண்ட எங்களை
எல்லாம்
குணமாக்க வந்தவரே
2. சிறைப்பட்ட
எங்களை
விடுதலையாக்கின
விடுதலை நாயகனே
3. உம் துதியைச்
சொல்லி வர உமக்கென்று
எங்களை
உருவாக்கி வைத்தவரே
Comments
Post a Comment