விண்ணுலக தேவன் மண்ணில் வந்தாரே
விண்ணுலக
தேவன் மண்ணில்
வந்தாரே
அன்பின்
அடையாளமாய் அவதரித்தார்
- 2
மனுசரின் பாவம்
போக்க இம்மானுவேலனாய்
மேசியா
மண்ணில் உதித்தார்
அல்லேலூயா
அல்லேலூயா இயேசு
பிறந்திட்டார்
அல்லேலூயா
அல்லேலூயா கிறிஸ்து
உதித்திட்டார்
- 2
1. எல்லா நாமத்திலும்
மேலானவர்
முழங்கால்கள்
முடங்கும் அவருக்கு
முன் - 2
வானாதி
வானங்களிலில்
உயர்ந்தவர் இயேசு
இரட்சகர்
கிறிஸ்து அவரே
- 2 - அல்லேலூயா
2. உன்னையும்
என்னையும் மீட்கும்
பொருளாய்
உனக்காக
எனக்காக பிறந்திட்டாரே
- 2
சர்வ
வல்ல தேவன் சகலத்தையும்
துறந்து
மனிதராய் அவதரித்தார்
- 2 - அல்லேலூயா
- Pas. Divyavasagan
Comments
Post a Comment