04 December 2025

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா

வரம் கேட்டு வருகின்றேன் இறைவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    வரம் கேட்டு வருகின்றேன் இறைவா - என்

                        குரல் கேட்டு அருளாயோ தலைவா - 2

 

1.         பகை சூழும் இதயத்தின் சுவரை யெல்லாம் - என்

            பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் - 2

            புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் - உன்

            பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன் - வரம் கேட்டு

 

2.         நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் - இனி

            நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் - 2

            பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் - என்

            பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன் - வரம் கேட்டு

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...