வந்தருளும் தூய ஆவியே
வந்தருளும்
தூய ஆவியே
தந்தருளும் தேவ மகிமையே
ஆவியே தூய ஆவியே - 2
1. அபிஷேகியும் தூய
ஆவியே
அனல் மூட்டும் தூய ஆவியே
2. ஆட்கொள்ளும் தூய
ஆவியே
அரவணைக்கும் தூய ஆவியே
3. ஊற்றிடுமே தூய ஆவியே
உணர்த்திடுமே
தூய ஆவியே
4. வழி காட்டும் தூய ஆவியே
வழி நடத்தும் தூய ஆவியே
Comments
Post a Comment