இயேசு வந்தாரே நமக்குத் தன்னைத் தந்தாரே
இயேசு வந்தாரே நமக்குத் தன்னைத்
தந்தாரே - (2)
வானம்
திறந்தது வார்த்தை வந்தது - (2) - இயேசு
1. ஊரு உறங்கும் நேரத்தில குளிரு சூடு காலத்தில - (2)
மன்னவர்
வந்தார் நமக்கு மன்னிப்பைத் தந்தார் - (2) - இயேசு
2. ஊரெல்லாம்
கொண்டாட்டம் சாத்தானுக்குத் திண்டாட்டம்
- (2)
இயேசு
வந்து பிறந்ததாலே நமக்கு எல்லாம் சந்தோசம்
- (2) - இயேசு
- JORANCE
KENNEDY
Comments
Post a Comment