வந்துவிட்டேன் நான் தந்து விட்டேன்

வந்துவிட்டேன் நான் தந்து விட்டேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வந்துவிட்டேன் நான் தந்து விட்டேன்

                        என்னையே இயேசுவுக்கு வாழ்வது நானல்ல

                        என்னில் இயேசு வாழ்கின்றார்

 

1.         மனிதனை நம்பி வாழ்ந்த நாட்களிலே

            வேதனை வேதனையே

            இனி உம்மையே நம்பிடுவேன்

            நான் உம் பின்னே வந்திடுவேன்

 

2.         நிம்மதி இல்ல உலகத்தில்

            எனக்கு நீரே நிம்மதியே

            உம் அன்புக்காய் ஏங்குகிறேன்

            என்னை மார்போடு அணைத்திடுமே

 

3.         சிலுவையை சுமப்பேன்

            சீடனாய் வருவேன்

            எனக்கு இனி குறைவில்லையே

            என் இயேசு ராஜாவே என் ஆத்ம நேசரே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே