யேகோவா என்னும் நாமமுள்ளோரே
யேகோவா
என்னும் நாமமுள்ளோரே
எல்ஷடாய்
நீர் என்றும் என்னோடு
யேகோவாயீரே
தேவைகள் சந்திப்பீர்
என் குறைகள்
நிறைவாக்குவீர்
- 2
அஞ்சிடேன்
நான் அஞ்சிடேன்
சர்வ
வல்லவர் என்றும்
என்னோடு
1. என் பெலவீனத்தில்
பெலனானவர்
வியாதியில்
வைத்தியரும்
அவரே - 2
துன்ப வேளையில்
துணையானவர்
என்றும்
எந்தன் ஆறுதலே
- 2 - அஞ்சிடேன்
2. எந்தன்
கன்மலை நீரல்லவோ
எந்தன்
அடைக்கலம் நீரல்லவோ
- 2
எந்தன்
தாபரம் நீரல்லவோ
எந்தன்
ஆதாரம் நீரல்லவோ
- 2 - அஞ்சிடேன்
3. எந்தன்
கேடகம் நீரல்லவோ
எந்தன்
மறைவிடம் நீரல்லவோ
- 2
என்னை காண்பவர்
நீரல்லவோ
என்னை காப்பவர்
நீரல்லவோ - 2 - அஞ்சிடேன்
YouTube Link
Comments
Post a Comment