(விண்மீன்
கீழ் வானில் தோன்றி
அழகாய்
ஒளிரக் கண்டேன்
Gloria
Gloria Gloria Gloria in Excels is Deo)
விண்மீன் கீழ் வானில் தோன்றி
அழகாய்
ஒளிரக் கண்டேன்
தூதர்களும்
ஒன்று சேர்ந்து
Gloria
பாடி ஆடினர் - 2
விண்ணதின்
மைந்தன் புவியினில்
இன்று
உலகத்தின் மீட்பரானார்
நிலவதின்
கண்கள் குளிரவே
மாட்டு
தொழுவத்தில் வந்து பிறந்தார்
ஆரி
ராரி ராரி ராராரோ
கன்னி
மரியுடன் பாடிடுவோம்
வானவ
கணத்தோடு ஒன்று சேர்வோம்
அல்லேலூயா
கீதம் பாடிடுவோம் - 2
1. விண்மீன்
ஒளிர்வதை கண்டு ஞானிகள்
பொன்னும்
பொருளுடன் வந்து நின்றனர் - 2
மானிட
மீட்பரை ஒன்று சேர்ந்து
பாடி வணங்கினர்
தாழ்மையுடன் - ஆரி ராரி
2. கன்னி மரியாவின்
மடியினிலே
குழந்தை
மயங்கும் அழகை பார்த்து - 2
விண்ணவர்
மண்ணதில் இறங்கி வந்து
பாடி வணங்கினர்
மகிழ்ச்சியுடன் - விண்மீன்
- Sr. Evana Chris CMC
No comments:
Post a Comment