10 December 2025

வழி சொன்னவர் வழியுமானவர்

வழி சொன்னவர் வழியுமானவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

RJive T-135 G 6/8

 

            வழி சொன்னவர் வழியுமானவர்

            வழி சத்தியம் ஜீவனுமாய் வந்தவர்

            வார்த்தை என்றவர் வார்த்தையானவர்

            உலகினிலே ஒளியாக உதித்தவர் - இவரே

 

                        மண்ணோர் போற்றும் மன்னாதி மன்னன்

                        விண்ணோர் போற்றும் தேவாதி தேவன்

                        சான்றோர் போற்றும் தூயாதி தூயன்

                        ராஜாதி ராஜனவர் - இயேசு (4)

 

1.         இயேசுவே தெய்வம்-ஒரே ஒரு தெய்வம்

            இயேசுவே தேவன்-மெய்யான தேவன்

            இயேசுவே தெய்வம்-தேடி வந்த தெய்வம்

            இயேசுவே தேவன்-மீட்க வந்த தேவன்

 

                        இயேசுவே ராஜா-ராஜாதி ராஜா (3)

 

2.         இயேசுவே இரட்சகர்-உயிர் தந்த இரட்சகர்

            இயேசுவே ஆண்டவர்-உயிர்த்தெழுந்த ஆண்டவர்

            இயேசுவே கர்த்தனாம்-கர்த்தாதி கர்த்தனாம்

            இயேசுவே ராஜனாம்-ராஜாதி ராஜனாம்

 

                        இயேசுவே ராஜா-ராஜாதி ராஜா (3)

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...