10 December 2025

வழி ஒன்று தேடிநான்

வழி ஒன்று தேடிநான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வழி ஒன்று தேடிநான்

                        வழியாக போனேன்

                        வழி காட்டவே வழியாகவே

                        என் வாழ்விலே வந்தீரையா

 

1.         உம் சித்தம் செய்யவும்

            உம் ராஜ்யம் கட்டவும்

            தரிசனம் தந்தவரே

            தயவு என்மேல் வைத்தவரே

 

            என் உயர்வை தேடியே

            உம்மை விட்டு போனேனே

            என்னை தேடியே

            என்னை மீட்க வந்தீரே

 

2.         நான் உயர்ந்தாலும் உங்க

            கரத்தால் உயரணும்

            நான் மடிந்தாலும் உங்க

            மடியிலத்தான் மடிந்திடனும்

 

            உமக்காக வாழுவேன்

            உமக்காக ஓடுவேன்

            என் ஓட்டம் முடியும் வரை

            உமக்காக ஓடுவேன்

 

 

- Selvin Shibu. C

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...