09 December 2025

வருஷத்தை நன்மையால் முடிசூட்டி

வருஷத்தை நன்மையால் முடிசூட்டி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                             பல்லவி

 

          வருஷத்தை நன்மையால் முடிசூட்டி

            பாதையை நெய்யாய் பொழியச் செய்தீர் - 2

            இந்தப் புதிய ஆண்டை தந்தீரே

            புது கிருபையால் சூழ்ந்து கொண்டீரே - 2

 

                             அனுபல்லவி

 

                        மகிமையின் தேவனே மகத்துவ ராஜனே - 2

 

1.         ஒருவரும் பூட்ட முடியாத

            திறந்த வாசலை வைத்தீரே - 2

            என்னை உந்தன் கரங்களில் அலங்கார

            கிரீடமாக்கினீரே - 2 - மகிமையின்

 

2.         பூரண சந்தோஷம்

            என் உள்ளத்தில் தந்தீரே - 2

            என் மேலே நீதியின் சூரியன்

            உதிக்க செய்தீரே - 2 - மகிமையின்

 

3.         மலைகள் குன்றுகள் விலகிடலாம்

            உம் கிருபை என்றும் விலகாது - 2

            என் பெலவீனத்தில் உம் பெலன்

            பூரணமாய் விளங்கும் - 2 - மகிமையின்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...