09 December 2025

வலது புறம் இடது புறம் பெருகிடுவோம்

வலது புறம் இடது புறம் பெருகிடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

2657.

 

                   வலது புறம் இடது புறம் பெருகிடுவோம்

                        வாலாகாமல் இனி தலையாகுவோம்

                        யாக்கோப்பின் தேவன் நமக்கிருக்க

                        கீழாகாமல் என்றும் மேலாகுவோம்

                        கவலை இல்லை கண்ணீர் இல்லை

                        துன்பம் இல்லை ஒரு துயரம் இல்லை

 

1.         போகும் இடமெல்லாம் உன்னோடு கூட இருப்பார்

            செய்யும் செயல்களிலே செழிப்பை காண செய்வார்

            மகிழ்ந்திடுவோம் துதித்திடுவோம்

            உயர்த்திடுவோம் சர்வ வல்லவரை

 

2.         உன்னை எதிர்ப்போரின் கண்கள் முன்பாக

            பந்தியை ஏற்படுத்தி எண்ணையால் அபிஷேகிக்கார்

            உயர்த்திடுவார் இன்னும் உயர்த்திடுவார்

            அளவில்லாமல் இன்னும் உயர்த்திடுவார்

 

3.         ஆவியின் வரங்களினால் உன்னை நிரப்பிடுவார்

            ஆவியின் கனிகளினால் உன்னை அலங்கரிப்பார்

            ஜெபித்திடுவோம் ஜெயித்திடுவோம்

            உழைத்திடுவோம் அந்த உன்னதர்கே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...