10 December 2025

வல்லமை வல்லமை ஆவியே

வல்லமை வல்லமை ஆவியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    வல்லமை வல்லமை ஆவியே

                        என்னை அனலாக்கிடும்

                        வல்லமை வல்லமை ஆவியே

                        என்னை அபிஷேகியும் - 2

 

1.         சாத்தானின் கோட்டையை முறியடிக்க

            வல்லமை தாருமே - 2

            தேவனின் இராஜியம் எழும்பி கட்ட

            வல்லமை தாருமே - 2 - வல்லமை வல்லமை

 

2.         பரிசுத்த ஆவியின் வரங்களினால்

            என்னை நிரப்பிடும் - 2

            கனிகளைக் கொடுத்து சாட்சியாய்

            வாழ்ந்து உம்மை மகிமைப்படுத்துவேன் - 2 - வல்லமை வல்லமை

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...