10 December 2025

வல்லமை வல்லமை இயேசுவின் வல்லமை

வல்லமை வல்லமை இயேசுவின் வல்லமை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வல்லமை வல்லமை இயேசுவின் வல்லமை

          அது பெரிய வல்லமை அதிசய வல்லமை

 

                        பயங்கரமாய் பெரும்

                        காரியங்கள் செய்யும் வல்லமையே

                        அதினாலொன்றும்

                        செய்ய முடியாதது இல்லையே

 

1.         பூமியையே அவர் பார்த்திடவே

            அது நடுங்கி அதிருமே

                        பர்வதங்களை அவர் தொட்டிடவே

                        அது புகைந்து போகுமே - 2

 

2.         சாத்தானின் எந்த வல்லமையை

            நொறுக்கிடும் வல்லமை

                        சாவினையும் பாதாளத்தையும்

                        ஜெயித்த வல்லமை - 2

 

3.         உலர்ந்து போன எலும்புகளை

            உயிர்ப்பிக்கும் வல்லமை

                        எந்த அற்புதமும் எல்லா அதிசயமும்

                        நடத்தும் வல்லமை - 2

 

4.         நோய்களையும் எந்த பெலவீனமும்

            சுகமாக்கும் வல்லமை

                        ஒரு வார்த்தையிலே எல்லாம் நடந்திடுமே

                        கடல் காற்றும் அடங்குமே - 2

 

5.         ஆர்ப்பரிப்போம் கெம்பீரிப்போம்

            பயங்கர தேவனையே

                        குலுங்கிடுதே நொறுங்கிடுதே

                        எரிகோ கோட்டையே - 2

 

6.         அனல் பறக்க ஆராதிப்போம்

            அக்கினி தேவனையே

                        எரிகிறதே பற்றி எரிகிறதே

                        அவர் அக்கினி வல்லமை - 2

 

 

- S.J.C. Selvakumar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...