ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம் -
2
ஆர்ப்பரிப்போம்
ஆர்ப்பரிப்போம் - 3
ஆர்ப்பரிப்போம்
பாலன்
பிறந்த தினம்
மகிழ்ச்சி
பொங்கும் தினம் - 2 - ஆர்ப்பரிப்போம்
1. மாட்டுத்
தொழுவில் ஏழை வடிவில்
மாசில்லாதவனாய்
- 2
மலர்ந்த
பாலனை கண்டு களிக்க - 2
கூடி சென்றிடுவோம்
- ஆர்ப்பரிப்போம்
2. உண்மையான
தெய்வம் நீரே
மெய்யான
மானுடர் - 2
மேசியாவே
ஏசையாவே - 2
உம்மை
வணங்கிடுவோம் - ஆர்ப்பரிப்போம்
- Late. Mr. Kirubaharan, Palayamkottai
No comments:
Post a Comment