நமக்காக
ஒரு பாலகன் பிறந்தார் - அவர்
நாமத்தை
எந்நாளும் பாடிடுவோம்
நமக்காய்
யாவையும் செய்திட வந்தார் - அவர்
நாமத்தை
எந்நாளும் பாடிடுவோம்
அகிலம்
முழுவதும் மகிழ்ந்திட - இயேசு
பிறந்த
செய்தியை பாடிடுவோம்
மனிதனை
மீட்க நாயகன் - இயேசு
பிறந்த
செய்தியைச் சொல்லிடுவோம்
அவர்
பிறந்தார் இருள் நீக்கிடும் ஒளியாய்
அவர்தான்
இயேசு இரட்சகரே
அழகாய்
இந்த பூமியில் பிறந்து
நம்மைத்
தேடி வந்தாரே - 2
1. ஆதியில்
வார்த்தையான தேவன் மாம்சமாகி அவர்
நம்மை
மீட்க இங்கே வந்தாரைய்யா
பாவங்களை
அவர் நீக்கிடவே
உலக இரட்சகராய்த் தேடி வந்தாரைய்யா
என்ன
படைச்சவர் great uh அவர் route eternal லைஃப்
நம்பி
வந்துபுட்டா வாழ்க்கை bright uh
தேடி
வந்தது grace uh
He's
asking your only heart uh
No
more choice uh
இது
நல்ல chance uh - அவர் பிறந்தார்
- Robi SP Edwin
YouTube Link
No comments:
Post a Comment