09 December 2025

வல்லமை உள்ளவர்க்கு ஸ்தோத்திரம்

வல்லமை உள்ளவர்க்கு ஸ்தோத்திரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வல்லமை உள்ளவர்க்கு ஸ்தோத்திரம்

                   வாக்குமாறா தேவனுக்கு ஸ்தோத்திரம்

                        நித்திய தேவனுக்கு ஸ்தோத்திரம்

                        சத்தியர் இயேசுவுக்கு ஸ்தோத்திரம்

 

1.         ஒன்றுக்கும் உதவாத என்னை

            உம் சேவையை செய்ய தெரிந்தீரே

            நான் உமக்கு அடிமை ஐயா

            என்னை பயன்படுத்தும்

 

2.         மானிடனை மீட்க வந்த மன்னவா

            நீர் எங்களோடு வாசம் செய்யும் மன்னவா

            நாங்க உந்தன் பிள்ளைகள் ஐயா

            எந்நாளும் காத்து வழி நடத்தும்

 

3.         பரிசுத்த மில்லாத எங்களை

            பரிசுத்தமாக்கிடும் ஐயா

            பாவத்தை மறைப்பவன் வாழ்வடையான்

            அதை அறிக்கை செய்து

            விட்டுவிட உதவி செய்யும்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...